சிவகாசி ரிசர்வ்லயன் பகுதியில் அமைந்துள்ள சிவகாசி மேற்கு ஒன்றிய தேர்தல் அலுவலகத்தை வெற்றி வேட்பாளர் அவர்கள் சிறந்து வைத்து கழக நிர்வாகிகளிடம் ஆற்ற வேண்டிய களப்பணி குறித்து எடுத்துரைத்தார்
மக்கள் செல்வர் டிடிவி.தினகரன் BE.MLA.,அவர்களின் சிவகாசி தொகுதியின் வெற்றி வேட்பாளர் ஆற்றல்மிகு திரு.G.சாமிக்காளை அவர்கள்*
*சிவகாசி ரிசர்வ்லயன் பகுதியில் அமைந்துள்ள சிவகாசி மேற்கு ஒன்றிய தேர்தல் அலுவலகத்தை வெற்றி வேட்பாளர் அவர்கள் சிறந்து வைத்து கழக நிர்வாகிகளிடம் ஆற்ற வேண்டிய களப்பணி குறித்து எடுத்துரைத்தார்*
*இந்நிகழ்வில்*
*சிவகாசி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் திரு.G.பழனிச்செல்வம் அவர்கள்*
*சிவகாசி மேற்கு ஒன்றிய கழக செயலாளர்*
*(பொறுப்பு*
*M.தங்கதுரை அவர்கள்*
*8"வது வார்டு கவுன்சிலர் திரு.கனகமாரீஸ்வரன் அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்*
*மாவட்ட இளைஞரணி செயலாளர் திரு.அழகர்சாமி*
*இந்துராஜ்*
*G.P.வைகுண்டமூர்த்தி*
*மாரியப்பன்*
*இளைஞரணி சுரேஷ்*
*துரைசரவணன்*
*மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்*
*விருதுநகர் மத்திய மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள்*
*மாவட்ட கழக நிர்வாகிகள்*
*நகர கழக செயலாளர்கள்*
*நகர கழக நிர்வாகிகள்*
*ஒன்றிய கழக செயலாளர்கள்*
*ஒன்றிய கழக நிர்வாகிகள்*
*மாவட்ட அணி செயலாளர்கள் மற்றும் அதன் நிர்வாகிகள்*
*நகர & ஒன்றிய அணி செயலாளர்கள் மற்றும் அதன் நிர்வாகிகள்*
*வார்டு கழக செயலாளர்கள் மற்றும் அதன் நிர்வாகிகள்*
*ஊராட்சி கழக செயலாளர்கள்*
*கிளை கழக செயலாளர்கள் மற்றும் அதன் நிர்வாகிகள்*
*கழக இளைஞர்கள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்*
*வாக்களிப்பீர் குக்கர் சின்னத்தில்*
*வாக்களிப்பீர் குக்கர் சின்னத்தில்*
*தேர்தல் பணிக்குழு*
*சிவகாசி சட்டமன்ற தொகுதி*