*மக்கள் செல்வர் டிடிவி.தினகரன் BE.MLA.,அவர்களின் சிவகாசி தொகுதியின் வெற்றி வேட்பாளர் ஆற்றல்மிகு திரு.G.சாமிக்காளை அவர்கள்* *வாக்களிப்பீர் குக்கர் சின்னத்தில்*
*சிவகாசி நகரத்தில் உள்ள சின்ன பள்ளி வாசல் பகுதியில் உள்ள இஸ்லாமிய சொந்தங்களிடம் சிவகாசி தொகுதியின் வெற்றி வேட்பாளர் அவர்கள் வாக்குகள் சேகரித்தார்*