#யாரு_இந்த_சாமிக்காளை...?
#யாரு_இந்த_சாமிக்காளை...?
நடுத்தர தொழிலாளர்கள் அதிகம் வாழும் தொழில் நகரமான #சிவகாசியில் அனைத்து சமுதாய மக்களால் அன்போடு அண்ணன் என்று அழைக்கப்படும் ஒரு #சாமானியன்....
கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக #அதிமுகவில் தொண்டனாக இருந்து கட்சி பணியாற்றியவர்...
வருடத்திற்கு சுமார் 100 க்கு மேற்பட்ட பள்ளி மாணவர்களுக்கு #நோட்புக், #சீருடை வழங்கி வருகிறார்...
பள்ளி கல்வியை முடித்து, கல்லூரியில் சேர முடியாமல் இருக்கும் சுமார் 50 மேற்பட்ட இளைஞர்களுக்கு, #கல்லூரியில் இடம் வாங்கி கொடுத்து கல்லூரி கட்டணத்தையும் கட்டி வருகிறார்...
கடந்த இரண்டு ஆண்டுக்கு முன்பு #பட்டாசு தொழிற்சாலைகள் பல மாதமாக வேலை நிறுத்தம் செய்த போது பல தொழிலாளர்களுக்கு அரிசி மற்றும் பல தேவையான அனைத்து உதவிகளையும் செய்தார்...
#கொரோனா ஊரடங்கு காலத்தில் கிராமம் தோறும் சென்று வீட்டிற்கு அரிசி மற்றும் காய்கறிகள் வழங்கினர்...
குறிப்பாக இவர் வீடு இருக்கும் பகுதியில் அவ்வப்போது ஏற்படும் சமுதாய பிரச்சினைகளை தீர்த்து வைத்து உள்ளார்...
எந்தவொரு பிரச்சினை என்றாலும்... எந்நேரம் அழைத்தாலும் உடனே வந்து நிற்பவர்...
முதலாளி என அழைத்தால் சந்தோசப்படுவர்கள் மத்தியில்... அனைத்து சமுதாய மக்களும் உரிமையோடு அண்ணன், மாமா, சித்தப்பா என உறவு வைத்து அழைக்கும் அளவிற்க்கு அனைவரையும் தனது உறவினர்கள் போல அன்போடு பழகுவார்...
எளிதில் அணுக கூடியவர்....
அதனால் அம்மா மக்கள் முன்னேற கழகம் சார்பாக உண்மையான தொண்டரான #சாமிக்காளை அவர்களை அடையாளம் காணப்பட்டு உங்களுக்கு சேவை செய்யவே இந்த தேர்தலில் போட்டியிடுகிறார்....
உங்களில் ஒருவராக இருக்கும் சாமிகாளை அவர்களுக்கு #குக்கர் சின்னத்தில் வாக்களித்து.....
உங்கள் குடும்பத்தில் ஒருவரை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்க, கிடைத்த அருமையான வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்...