27.12.2020* மாற்று கட்சியில் இருந்து நமது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்தது
*27.12.2020* மாற்று கட்சியில் இருந்து நமது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்தது. ************************************** *மாண்புமிகு இதயதெய்வம் டாக்டர் புரட்சி தலைவி அம்மா* *அவர்களின் வழியில்* *தியாகத்தலைவி சின்னம்மா* *அவர்களின் நல்வாழ்த்துக்களுடன்* ************************************* *கழக பொதுச்செயலாளர்* *மக்கள் செல்வர் *அண்ணன்* *மாண்புமிகு* *திரு.டிடிவி* *தினகரன்,BE,MLA* *அவர்களின் ஆணைக்கிணங்க* ************************************** *தென்மண்டல பொறுப்பாளர்,* *கழக தேர்தல் பிரிவு செயலாளர்,* *கடம்பூர் இளைய ஜமீன்.* *கயத்தாறு சேர்மன்.* *உயர்திரு* *SVSPமாணிக்கராஜா* *அவர்களின் வழிகாட்டுதலின் படியும்* *************************************** அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் விருதுநகர் மத்திய மாவட்ட கழக செயலாளர் ஆற்றல்மிகு திரு.G.சாமிக்காளை BA.,அவர்களின் தலைமையில். **************************************** வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட திரு.பொன்னுப்பாண்டியன் அவர்கள் (அஇஅதிமுக) கிளை கழக செயலாளர் அக்கட்சியில் இருந்து விலகி நமது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். *************************************** *இந்நிகழ்வில்* சிவகாசி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் திரு.G.அழகுராஜா அவர்கள். வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் திரு.க.போஸ் அவர்கள். இராஜபாளையம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் திரு.க.முத்துராமலிங்கம் அவர்கள். மத்திய மாவட்ட இதயதெய்வம் அம்மா தொழிற்சங்க பேரவை செயலாளர் திரு.முத்துஇருளாண்டி அவர்கள். கழக நிர்வாகிகள் உடனிருந்தனர். ***************************************** *இக்கூட்டத்தில்* ***************************************** *M.இதயக்கனி MBA.,* *மாவட்ட தகவல்தொழில்நுட்ப பிரிவு செயலாளர்* *விருதுநகர் மத்திய மாவட்டம்* *அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்* **************************************** தகவல்தொழில்நுட்ப பிரிவு விருதுநகர் மத்திய மாவட்டம். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம். **************************************** #அம்மா #சின்னம்மா #டிடிவி_தினகரன் #SVSPமாணிக்கராஜா #Gசாமிக்காளைBA #ttvdinakaran #ttv #ammk #jayatv #jayaplus #tamilnews #tamil #sivakasi #bgm
- Posted by Admin
- Posted Date: 2020-12-28