மாவட்ட கழக செயலாளர்கள் ஆற்றவேண்டிய கழக வளர்ச்சி பணிகள் குறித்தும், முடிவுறாத பணிகளை
மாண்புமிகு இதயதெய்வம் டாக்டர் புரட்சி தலைவி #அம்மா அவர்களின் வழியில் தியாகத்தலைவி #சின்னம்மா அவர்களின் நல்வாழ்த்துக்களுடன் கழக பொதுச்செயலாளர் மக்கள் செல்வர் அண்ணன் திரு. #TTVதினகரன் BE.,MLA அவர்களின் ஆணைக்கிணங்க தென்மண்டல பொறுப்பாளர் கழக தேர்தல் பிரிவு செயலாளர், கயத்தாறு சேர்மன் திரு #SVSPமாணிக்கராஜா அவர்கள் முன்னிலையில் இக்கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளர்கள் ஆற்றவேண்டிய கழக வளர்ச்சி பணிகள் குறித்தும், முடிவுறாத பணிகளை விரைந்து முடிக்க வேண்டியும், பணிகளை துரிதப்படுத்த வேண்டுமெனவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது. வரும் சட்டமன்ற தேர்தலில் ஆற்றவேண்டிய பணிகள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் விருதுநகர் மத்திய மாவட்ட கழக செயலாளர் திரு. #Gசாமிக்காளை B.A., அவர்கள், விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திரு. #KKசிவசாமி EX.MLA., அவர்கள், விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் திரு. #Kகாளிமுத்து அவர்கள், தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக செயலாளர் திரு. #Aசிவபெருமாள் MA.,Ex.MLA, அவர்கள், தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளர் திரு. #PRமனோகரன் MBA., அவர்கள், திருநெல்வேலி மாநகர் மாவட்ட தெற்கு மாவட்ட கழக செயலாளர், திரு. #Sபரமசிவ_ஐயப்பன் BE., அவர்கள், திருநெல்வேலி மாநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், திரு. #Mசுரேஷ்_குமார், திருநெல்வேலி புறநகர் மாவட்ட கழக செயலாளர் திரு. #VPகுமரேசன், அவர்கள், தென்காசி வடக்கு மாவட்ட கழக செயலாளர் திரு. #பொய்கை_சோ_மாரியப்பன் அவர்கள், தென்காசி தெற்கு மாவட்ட கழக செயலாளர் திரு. #Vமுருகையா_பாண்டியன் அவர்கள், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வழக்கறிஞர், திரு. #Pசெந்தில்முருகன் BE.,LLB அவர்கள்., கன்னியாகுமரி மேற்கு மாவட்ட கழக செயலாளர், #Dஜெங்கின்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- Posted by Admin
- Posted Date: 2020-12-27